Tuesday, December 29, 2009

அவுட்லுக் எக்ஸ்ப்ரஸில் Backup செய்வது எப்படி

நம்மில் பலர் அலுவலக மினஞ்சலை அவுட் லுக் எக்ஸ்ப்ரஸில் பொருத்தி இருபோம் அதில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மினஞ்சலை கீழ் கண்ட முறையில் பாக்கப் செய்து கொள்ளலாம்
 அவுட் லுக் எக்ஸ்ப்ரஸில் உள்ள tools பட்டனை கிளிக் செய்து option மெனுவை செலக்ட் செய்யதால் option  விண்டோ வெளிவரும்

அதில் maintanence மெனுவை கிளிக் செய்து store Folder ஐ கிளிக் செய்து  C:\Documents and Settings\abc\Local Settings\Application Data\Identities\{709EC903-272F-41E4-89E6-A9DD1EE7A6F3}\Microsoft\Outlook Express என்பதை முழுவதுமாக copy செய்து கொண்டு cancel பட்டனை கிளிக் செய்து மூடவும்

 பின்பு start மெனுவை கிளிக் செய்து Run மெனுவை தேர்வு செய்து   right கிளிக் செய்து பேஸ்ட் செய்து ok ஐ கிளிக் செய்தால் ஒரு folder வெளிவரும் அதில் உள்ள அனைத்தும் நமது மினச்சல்கள். அவற்றை copy செய்து வேறு ஒரு folder ல் பொதிந்து வைத்து கொள்ளவும்.
அடுத்த இதழில் எப்படி Restore செய்வது பற்றி எழுதுகிறேன். செய்வது எப்படி
  அன்புடன்
ஷா